சாயீஷாவை திருமணம் செய்ய அவரின் அம்மாவின் பின்னாடியே சுற்றிய ஆர்யா.. வெளியே கசிந்த ரகசியம்

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.. இவருக்கும், சாயிஷாவுக்கும் 15 வயது வித்தியாசத்தில், திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், ஆர்யா எப்படி சாயிஷாவை காதல் வலையில் வீழ்த்தினார் என்பதை பற்றி தெரிவித்துள்ளார். அதில், முதலில் சாயிஷாவை காதலிப்பதை சாயிஷாவின் அம்மாவிடம் தான் கூறினாராம் ஆர்யா. மேலும், சாயிஷா இல்லாமல் இருக்க முடியாது எனவும், அவரை நன்றாக பார்த்துக் கொள்வேன் எனவும் உத்தரவாதம் கொடுத்தாராம். மேற்கொண்டு சாயிஷாவின் அம்மாவை எங்கு பார்த்தாலும் … Continue reading சாயீஷாவை திருமணம் செய்ய அவரின் அம்மாவின் பின்னாடியே சுற்றிய ஆர்யா.. வெளியே கசிந்த ரகசியம்